இந்திய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குடியரசு தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதி முடிவடைகிறது.அதாவது ஜூலை 17ஆம் தேதிக்குப் பின்னர் அதிமுக எம்எல்ஏக்கள் ஆளுக்கொரு பக்கம் சிதறுவது உறுதி என்றும் அது தானாக நிகழும் அல்லது நிகழ்த்தப்படும் என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
Sources said a massive shakeup is likely in Tamil Nadu after the July 17 when polling for the President post will take place if no consensus candidate is nominated.